A.F.Asma Poem

A.F.Asma Poem

 A.F.Asma கவிதை


அம்மா


மூன்று எழுத்தில் அம்மா என அழைத்தேன்...

இரண்டு எழுத்தில்

தாய் என

எழுதினேன்...

ஓர் எழுத்தில் 

எழுத எண்ணினேன்

வரவில்லை எனக்கு வார்த்தைகள்

ஆ என அழுதேன்

ஓடி வந்தால் என் அம்மா

அப்போது தான் உனக்கு அப்படியும் 

ஒரு பெயர் உள்ளது என தெரிந்தது...


Name - AF.Asma

School - Padinawela Muslim Maha Vidyalaya

Grade - 07

From - Padinawela Boragas

District - Badulla





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin