Amna Ismath Poem

Amna Ismath Poem

 Amna Ismath கவிதை


தொலைந்து போன இரா பொழுது 😭😭😭


கண்ணை விட்டு தொலை தூரம் சென்றாயோ ........... 😟😟😟😟


உன் வரவை எதிர் பார்த்து இப் பஞ்சனையில் பேதை இவளும் காத்து கிடக்கிறாள்...... 🥺🥺🥺🥺🥺


இமை மூடி இருந்த போதிலும் கரு மணிகள் சுழன்று கொண்டு இருந்த வித்தையை யாரிடம் சொல்லுவது 😓😓😥😥 

உன் வரவின் விடியலை நோக்கி காத்து கிடக்கிறாள் ................ 

என் எதிர் பார்பை பொய்பிக்கதே ......... வந்து சேர் என்னிடம் 


நித்ரா தேவியின் வருகையை தேடி 😁😁😁


Name: Amna Ismath

Grade: 12 Science

School: Arafa National School

Village: Weligama

District: Matara




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin