F.Ilma Poem

F.Ilma Poem

F.Ilma கவிதை


அறிமுகமாகாமலே அறிமுகமாகினோம்🧍‍♀️.....🧍


எனக்ககென்றே

 பிறந்தவள் என்றே 

உன்னை பார்த்தேன்.... 👫


முதன் முதல் என்றாலும்

 முழுவதுமாய் 

உனக்கே 

அள்ளிக் கொடுத்தேன்....❤‍🩹


நான் கடந்த நாளினை

 தொடங்கிய 

உன் குரலின் இசையிலே

 முடித்துத் துவங்கினேன்.... 👸 


என்னென்று நஷ்டம்

 என்னை கவ்வி்னாலும்

 

நான் கோர்த்த கையை 

விட மாட்டேன் 

ஒரு போதும் 

என்றாயே...👩‍🦰


ஏதோ ஒருத்தி உன் காதில்

 ஓதிய ஓதலை

 செவியில் நுழைத்து

 என்னை வெறுத்து

 வீசிவிட்டாய்.... 🥺

 

உன் விழி தவிர ரசனையாய்

 பெண்மை வேறு தேடாத

 உன்

 ஆணம்மா நான்.... 😓 


என்னை ஏனம்மா விலக்கினாய்....🙍‍♂️


உன் இதயம்

 என் பாதி என்றதை

 விலக்கினாயே....💔

 

தாங்குமா

 உன் பிரிவை 

என் இதயம்....🩸


ஓர் வருடம் கழிந்தாலும் 

நீ நின்ற நினைவு

 இன்று போல்

 மலருதம்மா....🥀

 

திரும்பி வருவாய் என்றே 

தினம் தினம்

 துதி பாடுதே....🌹

 

நீ ஸ்பரிசித்த விழிகள்....🚶‍♂️👀


~(காகிதங்களின் காதலி)~

*_𝑭 இல்மா_*


Name- F.Ilma

From - Raithalawela

District - Matale 

Batch - 2021




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin