Jesmil Mufthika Banu கவிதை
நீயும் ஒரு நாள்
மண்ணறையில்
^^^^^^^^^^^^^^^^^
வையக மீதினில் வாழ்ந்த என்னை
மரணம் என்னும் நிரந்தர தூக்கம்
அழைத்தது....!!!
பக்குவமாய் சுமந்து பெற்ற தாய் என் கூடவே வரவில்லை
பாதுகாப்பாய் வளர்த்த தந்தை
என் கூடவே வரவில்லை
பாசங்களை கொட்டித் தந்த உடன்பிறப்புகள்
என் கூடவே வரவில்லை
உயிராய் பழகிய என் தோழர்களும்
என் கூடவே வரவில்லை
✍️ write by :
JESMIL MUFTHIKA BANU
A/L SECOND YEAR
MADHRASA STUDENT
129/1 PERARU KANTHALE
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇