25) பொது அறிவுகள் (2021/10/29)

25) பொது அறிவுகள் (2021/10/29)

 பொது அறிவுகள்-03


ஏனைய அனைத்து பொது அறிவுகளையும் பார்வையிட👇👇

                       Click



பொது அறிவு-01



1. சிவப்பு நிற வியர்வைத் துளிகள் கொண்ட உயிரினம் எது?

*நீர் யானை 


2. உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி எது?

*எம். ஜி. எம். கிராண்ட் (5005 அறைகள் லாஸ்வேகாஸ் நகரில் உள்ளது)


3.ஆங்கில எழுத்தில் மிக அதிகமாகவும், மிகக் குறைவாகவும் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் எவை?

*அதிகமாக பயன்படுத்தப்படுவது -E.

*குறைவாக பயன்படுத்தப்படுவது -Z.


4. இன்று வெளிவரும் "Times"நாளிதழின் ஆரம்பகால பெயர் யாது?

*universal Daily Register -(யுனிவே சல் டெய்லி ரெஜிஸ்டர் ).


5. பதிவு அஞ்சல் முறை (Registered post ) முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடம் எது?

*பிர்த்தனியா -லண்டன்.


6. "குடிசை வாசிகளின் புனிதர்"என அழைக்கப்படுபவர் யார்?

*அன்னை தெரேசா 


7. கோள் தொகுதியில் உட்கோள்கள் என அழைக்கப்படுவது எவை?

*புதன்,வெள்ளி, புவி, செவ்வாய்.


8. பால் வெளியில் 86%மேலாகக் காணப்படுபவை யாது?

*நட்சத்திரங்கள்.


9. கேரளாப்புத்திரர்கள் என அழைக்கப்பட்டவர் கள் யார்?

*சேரர்கள்.


10.உலகில் மிகப்பெரிய விலங்கு எது?

*நிலத்தில்:ஆபிரிக்க யானை.

*கடலில்:நீல த்திமிங்கிலம்.


11. சிவப்பு ராணுவம் எனும் கெரில்லா பாடசாலையை உருவாக்கிய நாடு எது?

*சீனா


12. அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்படாத பூச்சி இனம் எது?

*கரப்பான் பூச்சி


13. பல் இல்லாத முலையூட்டி எது?

*தேவாங்கு


14. வானம் தன் முதுகில் விழுந்து விடும் என்ற பயத்தால் கால்கள் மேலே உயர்த்தி முதுகினால் அடை காக்கும் பறவை எது?

*வானம்பாடி


15. நத்தைகள் எத்தனை ஆண்டு காலம் தூங்கும்?

*4 வருடம்.



M. M. Riska.

Sumaiya ladies arabic college.

12.

Annal nahar kinniya,03

Trincomalee.



பொது அறிவு-02


💥ஐ.நா பருவநிலை மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இடம் எது?

🍎 *கிளாஸ்கோவில்*


💥 இவ் வருடத்திற்கான உலக கண்காட்சி நடைபெறவுள்ள நாடு எது?

🍎 *டுபாய்*


💥 இக் கண்காட்சியின் தொனிப்பொருள் என்ன?

🍎 *மனதை இணைத்தல்* *எதிர்காத்தை உருவாக்குதல்*

( இதில் 192 நாடுகள் பங்கேற்றக உள்ளன)


💥 உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை தனதாக்கியுள்ளவர் யார்?

🍎 *லெக்ஸி அல்ஃபோர்ட் ( அமெரிக்கா வயது 23)*


💥 கிரிக்கெட்டில் Batsman என்ற சொல்லுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ள சொல் எது?

🍎 *Batter*


💥 பிரான்ஸ் நாட்டில் பனிப்பாறை போன்று படகினை தயாரித்துள்ள ஓவியர் யார்?

🍎 *ஜுலியன் பெர்தியர்*


💥இப் படகிற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் என்ன?

🍎 *தி இன்விஸிபிள்*.



*பெயர்:-* AM.முர்ஷித்.

 *பாடசாலையின் பெயர்* :- கமு/ஸாஹிரா கல்லூரி.

 *தரம்* :- 09.

 *வயது* :- 14.

 *ஊரின் பெயர்* :- சாய்ந்தமருது.

 *மாவட்டம்* :- அம்பாறை.



உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 



கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்களை அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.