M.F.M.Fahil Invention

M.F.M.Fahil Invention

 M.F.M.Fahil கண்டுபிடிப்பு


இக் கண்டுபிடிப்பு தொடர்பான விளக்கம் video வடிவில் 👇👇


இது IR உணரி (IR sensor) மூலம் உருவாக்கப்பட்ட sanitizer (சுத்தப்படுத்தி) இனை sanitizer போத்தல்களை தொடாமல் sanitizer இனைப் பெற்று அதன் மூலம் கைகளை கிருமிகளில் இருந்து பாதுகாக்க சிறந்த முறையாகும்.


ஒருவர் sanitizer போத்தல் இனை பாவித்து அதே sanitizer போத்தலை மற்றவர்கள் பாவிக்கும் போதும் போத்தல் மூலமாக கிருமிகள் பரவலாம். ஆனால் மேலுள்ள கண்டுபிடிப்பின் மூலம் கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது.


பெயர் :- M.F.M.பஹீல் 

பாடசாலை :- க/உடப்பிடிய அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயம் 

ஊர்:- பள்ளேகம ,தெல்தோட்டை 

மாவட்டம் :- கண்டி 

தரம் :- 09

வயது :- 14




ஏனைய அனைத்து கண்டுபிடிப்புகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin