Umar Fathima Mujeeba கவிதை
எல்லோரையும் எதிர்த்தும்
வாழ முடியாது
யாரையும் எதிர்பார்த்தும்
வாழ முடியாது
சில சமயங்களில்
பயணியாகவும்
பல சமயங்களில்
புகையிரதமாகவும்
வாழ கற்றுக்கொள்..
வருபவர்களுக்கு இடம்
கொடு
பொருத்தமில்லையா
இறங்கி விடு 🚞
உமர் பாத்திமா முஜீபா
( *கவியின் பேதை*)
Km al mazhar girls high national school
2021 batch
2022.08.08
22:23
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇