6) வினா விடை தொகுப்புக்கள் (2021/10/05)

6) வினா விடை தொகுப்புக்கள் (2021/10/05)

வினா விடை தொகுப்புக்கள்-01


ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇

               Click



வினா விடை தொகுப்புக்கள்-01


இரண்டாம் குடியரசு யாப்பு கடந்த கால வினாக்களும் விடைகளும்






மேலுள்ள pdf இனை Download செய்ய👇👇



Name .K.nandani.    
School name .K/l barathi Tamil maha vithyalayam .             
Grade 13.                       
Kaluthura district.       
Arappalakantha thepuwana .





வினா விடை தொகுப்புக்கள்-02


01)இலங்கை சீமந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடம் யாது??
★காலி
★காங்கேசன்துறை
★புத்தளம்

02)ஆறுமுக நாவலர் இறந்த ஆண்டு??
★1879 டிசம்பர்

03)முதலாவது இலங்கை பிரதமர் யார்??
★D.S.சேனநாயக

04)நடராஜ சிலை எங்கு அமைந்துள்ளது??
★பொலன்னறுவ

05)2020 ஆம் ஆண்டு எங்கு ஒலிம்பிக் நடைபெற்றது??
★யப்பான்

06)அது எத்தனையாவது போட்டி??
★32ஆவது போட்டி

07)சாதாரண கூட்டல் பொறியை யார், எத்தணை ஆம் ஆண்டு, எந் நாடு கண்டு பிடிக்கப்பட்டது??
★பிளேஸ் பாஸ்கால்
★1642
★பிரான்ஸ்

08)சீனப் பெரும் சுவரைக் கட்டிய மன்னன் யார்??
★ரிசன்சி

09)நயாகரா நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது??
★அமெரிக்கா -கனடா எல்லை இல்

10)பச்சையம் இல்லாத தாவரம் எது??
★காளான்



Name=Riswan Fathima Reema
School Name= Ku/Al/Aqsa/M.V.
Grade=09.
Village =orliyadda.
District =Kurunagal.


உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 



கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.