Aathifa Asmeer Poem

Aathifa Asmeer Poem

 Aathifa Asmeer கவிதை


கல்வி 


கைவிடாது ! கைவிடாது ! 

நாம் கற்ற கல்வி நம்மை கைவிடாது ! 

நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த

தாய் கைவிட்டாலும் - நாம் கற்ற கல்வி

நம்மை கைவிடாது ! 


எமக்கு உயிர் கொடுத்து - எம்மை

உருவாக்கிய தந்தை கைவிட்டாலும் - நாம் 

கற்ற கல்வி நம்மை கைவிடாது ! 


என்றும் உறுதுணையாய் உடன் இருப்பேன்

எனக் கூறிய உடன்பிறப்புக்கள்

கைவிட்டாலும் - நாம் 

கற்ற கல்வி நம்மை கைவிடாது ! 


காலமெல்லாம் கைக்கொடுப்பேன் - என

தோழமையோடு வந்த தோழர்கள் - நம்மை 

கைவிட்டாலும் - நாம் கற்ற

கல்வி நம்மை கைவிடாது !


இணையற்ற கல்விதனை - நாம் 

தொடர்வோம் நீங்கா உயர்வினை - நாம்

பெறுவோம் !



Name : Aathifa Asmeer

School : Kg/Dehi/Thalduwa Muslim Maha Vidyalaya  

Grade : Grade 09

Village : Puwakpitiya 

District : Colombo



ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin