Ja Poem

Ja Poem

 Ja கவிதை


❤️ தாய்மை ❤️


இருக்கும் போது புரியாத இல்லாத போது தேடப்படும் ஓர் உறவு.........

 *தாய்*🧑🏻‍🍼


முற்றத்தின் மல்லிகை மணப்பதில்லை

முன்னால் இருப்பதாலோ தெரியவில்லை தாயன்பும் பல பேருக்கு புரிவதில்லை....😞


தாய்மையின் மகிமையை அநாதை இல்லம் சென்று பார்....

ஓர் கவளம் உணவுக்காய் தன் தாயின் கரத்தை தேடிடும் பச்சிளம் மண்ணின் தவிப்பில் கண்டிடுவாய்......😟


ஆயிரம் பஞ்ஞணை இருந்தும்

ஆறுதலுக்காய் சாய்ந்திட தேடுகிறது உள்ளம் தாயின் மடிதனையே...


அவள் அன்புக் கட்டளையை தட்டிச் செல்வாய் பல நேரங்களில் 

அவள் இல்லாத போதுதான் உணர்வாய் கடிந்தாவது ஓர் வார்த்தை கூறிட என் தாய் என் அருகில் இருக்க மாட்டாளா என்று..


தாயன்புக்கு தாரம் நீ தகுதி இல்லையென்ரிருந்தால் இவ்வுலகில் உண்மை அன்பை பெற்றிட எவ்விதத்திலும் தகுதியற்ற ஜீவன் நீ....


ஏனென்றால் உன்னுடைய பிறப்பு ஒரு முறை மட்டும்தான் அதற்கு வரம் பெற்றவள் உன் அன்னையே......


 *படிப்பினை* *பெற்றவர்களுக்கு* *பயனளிக்கும்* ☺️


JA

Assiraj maha vidyale national school,

central camp,

Ampara.





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin