M.R.Ruhaima Short Story

M.R.Ruhaima Short Story

 M.R.Ruhaima சிறுகதை


உடைந்த குடையின் சுயசரிதை


நான் இப்போது குப்பை மேட்டில் கிடைக்கின்றேன். நான் இன்று இருக்கும் நிலைமையை என்னிப்பார்க்கும் போது வேதனையால் வாடுகிறேன்.

            

          நான் கடுகன்னாவயில்  

உள்ள தொழிட்சாலை ஒன்றில் உருவாகினேன். லொரி ஒன்றில் என்னை யும் எனது நண்பர்களையும் ஏற்றிச் சென்றார். எங்களை எல்லாம் கடுகன்னாவயில் உள்ள கடையில் இறக்கி விட்டுச் சென்றார். அந்த கடையில் உள்ள முதலாளி எங்களை எல்லாம் இராக்கையில் அடுக்கி வைத்தார். சற்று நேரத்தின் பின் கடைக்கு ஒரு பெண் வந்து எல்லாக் குடைகளையும் பார்த்தவுடன் என்னை காசு கொடுத்து வாங்கினால்.


            அவள் அவளது பேரனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தால் . அதை அவன் பார்த்து சந்தோசமடைந்தான். காலை விடிந்து பாடசாலைக்கு போகும் போது என்னை எடுத்து விட்டு சென்றான் பாடசாலை சென்று அவனது நண்பர்கலுக்கு காட்டி மகிழ்ந்தான். பாடசாலை விட்டு வீட்டுக்கு போய் என்னை அவனது பையின் மேல் வைத்தான். மறுநாள் பாடசாலைக்கு போகும் போது மழை பெய்ததால் என்னை பிடித்துக்கொண்டு சென்றான்.


       அவன் பாடசாலை சென்றதும் வகுப்பு ஆசிரியர் அவனை வாசிகசாலைக்கு அழைத்தார். அதனால் அவன் சென்றான்.  


          அந்த நேரம் பார்த்து அவனது நண்பன் குடையை எடுத்து எனது உடம்பில் உள்ள கம்பிகளை எல்லாம் உடைத்து, மேலி லிருந்து கீழே எரிந்து விட்டான். அப்பொழுது நான் குப்பை தொட்டியில் விழுந்தேன்.


            அவன் வந்து என்னை பார்க்கும் போது வைத்த இடத்தில் என்னை காணவில்லை என்பதால் அவன் சோர்வடைந்து விட்டான். அந்த செய்தியை அவனது நண்பர்களிடம் சொல்லி கவலைப்பட்டடா ன்.


           நான் குப்பையில் கிடக்கும் போது என்னை பூச்சி , புழுக்கள், எலி என்பன என்னை அரித்து விட்டன. இப்போது நான் பார்ப்பாரில்லாது ஒதுங்கி கிடக்கிறேன். எனது நிலையை பார்க்கும் போது நான் கவலைப் படுகிறேன். என் கவலையை யாரு போக்குவார்.



M. R. Ruhaima

Nooraniya M. M. V.

Uyanwatha

Grade 6

Uyanwatha

Kegalle




ஏனைய அனைத்து  சிறுகதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin