A.Aneeka வினா விடை தொகுப்பு
1. ஈமானின் முக்கிய பகுதிகள் எத்தனை அவை எவை?
🔴3
🔴தவ்ஹீத்
🔴ரிஸாலத்
🔴 மஆத்
2. தவ்ஹீத் என்பதன் பொருள் யாது?
🔴 ஏகத்துவம்
3.ரிஸாலத் என்பதன் பொருள் யாது?
🔴 தூதுத்துவம்
4.நபிமார்களும் ரஸீல்மார்களும் எவ்வற்றைக் கொண்டு தங்களது சமுகங்களை நல்வழிப்படுத்தினார்கள்?
🔴வேதங்களை யும் ஸுஹுபுகளையும் கொண்டு
5. 'விசுவாசி' என்ற சொல் அரபு மொழியில் எவ்வாறு அழைக்கப்படும்?
🔴 முஃமின்
6. ரப் என்பதன் பொருள் யாது?
🔴 இறைவன்
7. நபிமார்களில் சிரேஷ்ட மாணவர் யார்?
🔴 முஹம்மத் ஸல் (அலை) அவர்கள்
8. மஆத் என்பதன் பொருள் யாது?
🔴 மரணத்தின் பின்னர உள்ள வாழ்க்கையே மஆத் ஆகும்.
9. இலாஹ் என்ற பதத்தின் பொருள் யாது?
🔴 வணங்கத் தொகுதியானவன்
10.அஸ்மாஉல் ஹுஸ்னா என்றால் என்ன?
🔴 அல்லாஹ்வின் அழகிய திருநாம்.
11. அல்லாஹ்வுக்கு எத்தனை அழகிய திருநாமங்கள் உள்ளன?
🔴 99
12. லப்ளுள் ஜலாலாஹ் என அழைக்கப்படும் அழகுத் திருநாம் எது?
🔴 அஸ்மாஉல் ஹுஸ்னா
13.அஸ்மாஉல் உஸ்னாக்கள் 99 ஐயும் குறிப்பிட்டு வந்தள்ள ஹதீஸ் பதிவுக் கிரந்தம் எது?
🔴 திர்மதி
14. மஹ்ஷர் எனப்படுவது யாது?
🔴 திறந்த வெளியாகும்
15. ஸுர் ஊதும் மலக்கின் பெயர் யாது?
🔴 இஸ்ராபீல் (அலை)
16. முஹமுமத் ஸல் (அலை) அவர்களின் மன்றாட்டம் அறபியில் எவ்வாறு அழைக்கப்படும்?
🔴 ஷபாஅத்துல் குப்ரா
17. சுவசனத்திற்குறிய பெயர்கள் 4 ஐ குறிப்பிடக.
🔴 ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
🔴 ஜன்னத்துல் மஃவா
🔴 ஜன்னத்துல் அத்ன்
🔴 தாருல் ஹுலூத்
18. மிகவும் உயர்ந்த சுவர்க்கம் எது?
🔴 ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
19. நரகத்திற்குரிய பெயர்கள் 4ஐக் குறிப்பிடக.
🔴 ஸகர்
🔴 ஜஹீம்
🔴 லழா
🔴 ஹாவியா
20. நரகவாசிகள் சாப்பிடும் உணவின் பெயர் யாது?
🔴 ஸக்கூம்
21. கழா கத்ர் நம்பிக்கை எந்த பிரிவைச் சேர்ந்தவை?
🔴 இலாஹிய்யாத்
22. ஜும்ஆத் தொழுகை எத்தனை ரக்அத்துக்களைக் கொண்டது?
🔴 2ரக்அத்துக்ள்
Name - A. Aneeka
School - Al Badriya M.V
Grade - 09
Age 14
District - Gampaha
Village - kahatowita
ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

