A.G.Reezma Thahani வினா விடை தொகுப்பு
*வினா விடை தொகுப்புகள்*
01. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?
*- தோல்-*
02.மின்னூயலின் தந்தை யார்?
*- நிக்கோலா டெஸ்லா -*
03. மனித உடலின் சராசரி வெப்பநிலை எது?
*- 37°C -*
04. மனித உடலின் மிகப்பெரிய எலும்பு எது?
*- தொடை என்பு -*
05. தோலுக்கு நிறம் அளிக்கும் நிறப் பொருள் எது?
*- மெலனின் -*
06. மருத்துவத்தின் தந்தை யார்?
*- ஹிப்போக்கி ரட்டிஸ் -*
07. மனித உடலில் எடை குறைந்த உறுப்பு எது?
*- நுரையீரல்-*
08. இரைப்பை அமிலம் எது?
*- ஐதரோ குளோரிக் அமிலம் -*
09. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?
*- கல்சியம் -*
10. மனித உடலில் மிக கடினமான பகுதி எது?
*- பற்களின் எனாமல்* -
*NAME :* AG.REEZMA THAHANI
*GRADE :* 09
*SCHOOL :* KM/STR/MUSLIM MADHYA MAHA VIDYALAYA, SAMMANTHURAI.
*TOWN :* SAMMANTHURAI
*DISTRICT :* AMPARA
*Competition :* வினா-விடை தொகுப்பு
ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇