M.S.F.Sameeha வினா விடை தொகுப்பு
வினா விடை தொகுப்புக்கள்
பைத்திஸ் முகத்திஸ் பள்ளிக்கு அத்திவாரமிட்டவர் யார்?
தாவூத் நபி.
தீப்பெட்டியை கண்டு பிடித்தவர் யார்?
ஜான் வாக்கர்.
நோர்வே நாட்டின் தலை நகரம் எது?
ஓஸ்லோ.
உலகின் முதலாவது பெண் தாதி யார்?
புலோரான்ஸ் நைற்றிங்கேள்.
பறவைகள் கூடு கட்டாத மரம் எது?
இலந்தை மரம்.
உலகிலே பெரிய தீவுக்கூட்டம் கொண்ட நாடு எது?
இந்தோனேசியா.
நெப்டியூன் கிரகத்தை கண்டு பிடித்தவர் யார்?
யோஹான் கோல்.
உலகப்புகழ் பெற்ற ஒஸ்கார் விருதின் நிறம் என்ன?
பொன் நிறம் (தங்க நிறம் ).
ஒரே ஒரு நிறத்தை உடைய தேசியக் கொடியை கொண்ட நாடு எது?
லிபியா.
லியானாடோ டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் தற்போது எங்குள்ளது?
பிரான்சிலுள்ள லூவர் தொல்பொருள் நிலையத்தில் உள்ளது.
ஜப்பான் முன்னர் எந்தப் பெயரால் அழைக்கப்பட்டது?
ரிப்பொன் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.
மண்ணினுள் பூக்கும் செடிகள் எவை?
ரிசண்டெலியா, கார்டன்
கல்பொத்த கல்வெட்டை பொறித்த மன்னன் யார்?
நிசங்க மல்ல மன்னன்.
ஒரே தடவையில் இறக்கப்பட்ட மிக நீண்ட சூரா எது?
சூரத்துல் அன் -ஆம்.
M.S.F.Sameeha
Anuradhapura district,
Udanidigama madatugama,near the jumma masjith
Grade- ten
Udanidigama AL Mina maha vidyalaya
ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

