M.F.F.Suaadha வினா விடை தொகுப்பு
வினா விடை தொகுப்புக்கள் #
1. ஆசியா கண்டத்தின் பரப்பளவு யாது?
# 44.6மில்லியன் சதுர கிலோமீற்றர்.
2. உலகின் மிகப் பெரிய மலைத்தொடர் எது?
# இமயமலைத்தொடர்.
3. உலகிலேயே அதிகமான மழைவீழ்ச்சியைப் பெறுகின்ற பிரதேசம் எது?
#இந்தியாவின் மேகாலயா பிரதேசத்திலுள்ள சிராப்பூஞ்சி
பகுதி.
4. உலகிலேயே குறைந்த மழைவீழ்ச்சியைப் பெறுகின்ற பிரதேசம் எது?
#கோபி பாலைவனம்
5. உலகின் மிக உயரமான மேட்டுநிலம் எது?
#திபெத் மேட்டுநிலம்.
6. உலகின் அதி உயர்ந்த மலைச்சிகரம் எது? அதன் உயரம் எவ்வளவு?
# எவரஸ்ட் மலைச்சிகரம். 8848m உயரம்.
7. உலகின் மிக ஆழமான நன்நீர் ஏரியாகக் கருதப்படுவது எது?
# பைக்கால் ஏரி.
8. உலகிலேயே பிரதான கைத்தொழில்த்துறை நாடக விளங்குவது எது?
#யப்பான்.
Done by: M.F.F. SUAADHA.
AL -FURKHAN M. M. V.
GR - 09A.
AGE -13YEARS.
NAMADAGAHAWATTA.
MATALE DISTRICT
ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

