M.T.M.Safees வினா விடை தொகுப்பு
அரசியல் விஞ்ஞானம் குறுவினாவும் விடைகளும். 07.07.2022
01)கிரேக்க கல்வி நிலையங்களில் அரசியல் எந்த அர்த்தத்தில் நோக்கப்பட்டது?
*அரசியலைக் கற்றல்
*அபிவிருத்தி செய்தல்
*பயிற்சி செய்தல்.
02)கிரேக்கத்தில் காணப்பட்ட புகழ்மிக்க தத்துவஞானிகள் இருவர் யார்?
*அரிஸ்டோட்டில்
*பிளேட்டோ
03)பிளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டிலின் நூல்களை முறையே குறிப்பிடுக?
*பிளேட்டோ =குடியரசு
*அரிஸ்டோட்டில் =அரசியல்
04)புராதன இந்தியாவிலும் சீனாவிலும் காணப்பட்ட சிந்தனையாளர்கள் யாவர்?
*இந்தியா =கெளடிலியர்
*சீனா =கன்பூசியஸ்
05)புராதன இந்திய சிந்தனையாளர்ரான கெளடிலியர் எழுதிய நூல் எது?
*அர்த்த சாஸ்த்திரம்
06)மெய்யியல் ஆய்வில் ஈடுபட்ட தத்துவஞானி கள் இருவரின் பெயர்களைத் தருக?
* பிளேட்டோ
*அரிஸ்டோட்டில்
07)அரசியலைக் கற்றல் என்றால் என்ன? *அரசியல் நடைமுறை அறிவொன்றாகக் கற்றல் *அரசியலைக் கல்வித்துறையாகக் கற்றல்
08) கல்விசார் நோக்கில் அரசியல் என்பதற்கு காணப்படும் இரு கருத்துக்களும் யாவை ?
*அரசு,அரச நிர்வாகம் மற்றும் அரசாட்சி தொடர்பான எண்ணக்கரு * அரசியல் பிரஜைகள் பங்குபற்றும் சமூகப்பயன்பாடு
09)பொலிஸ் என்பதன் கருத்து யாது ? *நகர அரசு
10)பொலிடிகோஸ் என்ற சொல்லின் பொருள் யாது?அதன் அடிப்படைச் சொல் எது?
*நகர அரசு -பொலிஸ்
Done by : M.T.M.Safees
2k21 A/l arts stream
T/Mu Alhambra c.c (national school)
Trincomalee
ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

