F.Ilma Poem

F.Ilma Poem

F.Ilma கவிதை


*அருகில் இருந்த அருமை புரியாமலே......* 

*தொலைந்து போகட்டும்* என்று கூறி


*தொலைந்த பின் வெகு தூரம் தவிர்க்காமல்* *தேடிப் பெற்றாலும்*


*உடைத்தெறிந்து மீட்டுக் கேட்டால்* 

*உடைந்த கண்ணாடி*

*ஒட்டிக்கொள்ளாது.......☺️*


~காகிதங்களின் காதலி~ 

  *𝑓 இல்மா*


Name- F.Ilma

From - Raithalawela

District - Matale 

Batch - 2021




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin