Jesmil Mufthika Banu கவிதை
மாணவர் விடுதியில் இருந்து பார்
¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢
தனிமையின் வரைவிலக்கணம் தெரியும்
நண்பர்களை குடும்பமாக்கிக்
கொள்வாய்...!
நாளைய பொழுதின் அர்த்தம்
புரியும்..!
சவர்க்காரம் , சலவைத்தூள்
விலையறிந்திருப்பாய்
பணத்தைப் பக்குவமாய்க் கையாளுவாய்
ஆகாரம் மூன்று முறை தான்
உனது விழிகளுக்குள் காட்சியளிக்கும் அப்போது ஓர் உணவு பிறக்கும்
பொறுமையின் ஆழம் புரியும்
சில நேரம் கல்வி வெறுக்கும்
பின் கல்விதான் நிலையானது
என உனக்குள்ளே, பதிலளிப்பாய்
வாழ்க்கைக்கு ஓர் ஒத்திகையாக
இருக்கும்..........
மாணவர் விடுதியில் இருந்து பார்..........்
✍️ write by :
JESMIL MUFTHIKA BANU
A/L SECOND YEAR
MADHRASA STUDENT
129/1 PERARU KANTHALE
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇