Reema Wahid Poem

Reema Wahid Poem

Reema Wahid கவிதை


புத்தகம்...

அட்டைப் படத்தால் என்னை மயக்கிய புத்தகமே!..

உன்னை வாங்குவதற்காகவே நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

நீ என் கண்ணில் சிக்கும் வரை நான் எவ்வளவு காத்திருந்தேன் தெரியுமா?..

என் காத்திருப்புக்காகவே நீ வேகத்துடன் என்னிடம் வந்து சேர்ந்தாய்

.புத்தகமே!..

சேர்ந்தவுடனே என் பாதி நண்பணாய் மாறி விட்டாய் புத்தகமே!..

பாதி நண்பனே உன் நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பார்க்கவா?

நினைக்கத் தொடங்கினேன்..

பழைய புத்தகங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன்

அதன் வாசனையை கொஞ்சம் நுகர்ந்து பார்த்தேன் .

பக்கங்கள் நடுவில் சில கிறுக்கள்களை கவனித்துப் பார்த்தேன்.

அதன் அர்த்தங்களை நினைத்துப் பார்த்தால் அர்த்தங்கள் மாறவில்லை. 

ஒரு முறை கொஞ்சம் புரட்டிப் பார் நம் வாழ்க்கையும் ஒரு புத்தகம் தான்....



Reema Wahid 

Al Minhaj Haj National School 

13Arts

19

Hapugastalawa 

Nuwara Eliya





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin