Ziyahur Rahman Fathima Yumna General Knowledge

Ziyahur Rahman Fathima Yumna General Knowledge

Ziyahur Rahman Fathima Yumna பொது அறிவு


பொது அறிவு 


1. நோபல் பரிசு வழங்கும் நாடு?

* ஸ்விடன்


2. டார்டாரிக் அமிலம் எதில் உள்ளது?

* திராட்சை 


3. புன்னகை நாடு எது?

* தாய்லாந்து 


4. உடலில் இரத்தம் செல்லாத பகுதி?

* கருவிழி


5. ஆதிமனிதன் பயன்படுத்திய முதல் உலோகம் எது?

* செம்பு


6. உலகில் தோன்றிய முதல் உயிரினம்?

* அமீபா

 

7. கூடு கட்டி வாழும் ஒரே பாம்பு இனம்?

* கருநாகம்

 

8. உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?

* காரக்புர்


9. காவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம்?

* அங்கோலா


10. அனு சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு?

* அமெரிக்கா 


11. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு?

* நேபாளம்


12. வாலிபர் தினம் கொண்டாடும் நாடு?

* ஜப்பான் 


13. நீரை உறிஞ்சி குடிக்கும் பறவை?

* புறா


14. விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?

* இத்தாலி 


15. பூனை குடும்பத்தில் மிக அழகாக உயிரினம்?

* பனிச் சிறுத்தை


❤️ பெயர் :- Ziyahur Rahman Fathima Yumna                                           

❤️ பாடசாலையின் பெயர் :- Al-Furkhan M.M.V              

❤️கல்வி கற்கும் தரம் :- 09

❤️ ஊரின் பெயர் :- Galewala 

❤️ மாவட்டம் :- Matala




ஏனைய அனைத்து  பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin