HAMEEM HASNA Life Line-211

HAMEEM HASNA Life Line-211

 


அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிடாதே! அல்லாஹ்வின் திட்டம் என்பது முழுமையான நிறைவானதாக இருப்பதை காண்பாய் காலப்போக்கில். இந்த உலகமே உன்னை கைவிட்டாழும் உன்னை படைத்த ரஹ்மான் கைவிட மாட்டான்.அவனே உனக்கு பாதுகாவலன். உனது இலக்கு அல்லாஹ்வை நோக்கியதாக இருந்தால், அல்லாஹ்வின் அருள் உன்னை நோக்கியதாக இருக்கும். அல்லாஹ் போதுமானவன்🤍. 


 🖊️ ஹாமீம் ஹஸ்னா