HAMEEM HASNA Life Line-213

HAMEEM HASNA Life Line-213

 


துன்பம் உன்னை சூழ்ந்து கொள்ளும் போது. உன் துன்பத்தை ஆற்றுவதற்காக வருவதை போல் உன்னை ஆராய்வதற்கு ஒரு சிலர் வருவர். நீ கண்ட துன்பம் இரட்டிப்பாக மாறுவதை நீ காண்பாய். சிலரின் ஆறுதலுக்காக உன்னை நீயே காயப்படுத்தி கொள்ளாதே ! உன்னை படைத்த இறைவனை வழிபட்டு ஆறுதலை தேடி கொள். 🤍 


 🖊️ ஹாமீம் ஹஸ்னா