HAMEEM HASNA Life Line-214

HAMEEM HASNA Life Line-214

 


கண்ணீர் துளியில் ஒரு சொட்டை கூட வீணாக்காதே! சக வீணான வேடிக்கையான மனிதர்கள் இடையே!உன் கண்ணீர் துளியை இறைவனிடத்திலேயே மாத்திரம் கொட்டி தீர் துஆ பிராத்தனை மூலமாக . இம்மை மறுமை இரு வாழ்வுக்கும் சேர்த்து உனக்கான கூலியை நிச்சயமாக இறைவன் வழங்குவான்.🤍 


 🖊️ ஹாமீம் ஹஸ்னா