NISHFA NASAR Life Line-216

NISHFA NASAR Life Line-216

 


என்னதான் தந்திரங்கள் செய்தாலும் 

இறைவன் எதை நாடுகிறானோ 

அது மட்டும் தான் நடக்கும்....

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் என்று 

நியமிக்கப்பட்ட ரிஸ்க் நிச்சயம் 

ஒவ்வொருவரையும் அடைந்தே தீரும் ...

ஆக கலாகத்ர் என்ற ஒன்றை ஈமான் கொள்ளும் 

ஒவ்வொரு முஃமினும் 

இதை உணர்ந்திருப்பான் .....


ஏடுகள் காய்ந்து விட்டன.... 

எழுது கோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன......


உணர்வுகளின்_ஆன்மா_இவள்

  NISHFA NASAR