வாழ்தல் என்பது என்னவென்று சொல்லி புரிய வைக்க முடியாது
அதை வாழ்ந்து தான் அனுபவிக்க வேண்டும்.
வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயம் ஒரே விதமாய் அமையாது ..
ஒவ்வொருவரின் வாழ்வும் ஒவ்வோர் வரலாறாகும் ...
துன்பங்கள் , இன்பங்கள் ,சவால்கள் , மகிழ்ச்சிகள்
இருக்கும் , ஆனால்
ஒரே விதமாய் நிச்சயம் இருக்காது ...
ஆகவே
உனது வாழ்க்கைய நீ வாழ்...!
அதை விட்டு விட்டு
மற்றவரின் வாழ்க்கைக்குள்
நுழைந்து விடாதே !!!
பாதிக்கப்படுவது மற்றவர் வாழ்க்கை மட்டுமல்ல
உன் வாழ்க்கையும் தான் என்பதை மறந்து விடாதே !!!
உணர்வுகளின்_ஆன்மா_இவள் ....
NISHFA NASAR

