RIZVI RUKAIYA Life Line-207

RIZVI RUKAIYA Life Line-207

 


உன் வாழ்வில் நீ பல தவறுகளை செய்து கொண்டிருந்தாலும் நீ செய்து கொண்டிருப்பது தவறு என்று ஆயிரம் நபர்களால் அறிவுரை கூறப்பட்டாலும்,

தான் செய்வது தவறு என்று நீ அனுபவித்து உணராத வரையிலும் உன்னை யாராலும் மாற்ற முடியாது...!!


🖊️#

Rizvi Fathima Rukaiya

Kattankudy