🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 16
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.R.Shaza Maryam
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Eheliyagoda
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
எடுத்து பிரித்து பார்த்த போது அழகான வைரக்கல் ஒன்று மின்மினித்துக் கொண்டிருந்தது சிறிது நேரம் திஹைத்துப்போய் விட்டேன் நான் அங்கும் இங்கும் தடுமாறி திரிந்துக்கொண்டு இருந்தேன் அந்த வைரக்கல்லை பயத்துடன் வீட்டிட்கு எடுத்துச்சேன்றேன் வீட்டிட்கு சென்றதும் மனைவி மக்களுக்கு நடந்தவற்றய் கூறினேன் அவர்ஹலும் ஆச்சர்யத்துடன் திஹைத்துப்போனாரகள் நானும் வீட்டில் உள்ளவரகளும் கலந்து ஆலோசித்துக்கொண்டே இருந்தோம் நேரம் சென்றதே தெரியவில்லை எனக்கு இரவெல்லாம் நித்திரையின்றி இந்த வைரக்கல்லின் என்னமாகாவே இருந்தது என் மனது இரண்டு மனதாக எண்ணியப்படியே இருந்தேன் ஒன்று எனது குடும்ப கஷ்டத்திட்காக கிடைத்த வரம் என்றும் எண்ணுகிறேன் மற்றயது இது என்னுடையது அல்ல என்று என் மனதில் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தது எதுவாக இருந்தாலும் இது என்னுடையது அல்ல என்று நான் என் மனதில் முடிவு எடுத்து விட்டேன் காலை ஆனதும் நானும் எனது மனைவியும் கலந்து ஆலோசித்து இந்த வைரக்கல்லை பொலிஸ் நிலையத்தில் கூறி உரியவரைதேடி ஒப்படைக்க முடிவு எடுத்து விட்டோம் அதன் பிறகு பொலிஸ் நிலையத்திட்கு சென்றோம் நடந்த வற்றைய் கூறி அந்த வைரக்கல்லை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினோம் உடனே பொலிஸ் அதிகாரி இது பற்றிய தகவலை அறிந்து வைரக்கல்லின் உரிமையாலரை அழைத்து அவரிடம் நடந்தவற்றய் கூறி அந்த வைரக்கல்லை ஒப்படைத்தார் வைரக்கல்லை தொலைத்து விட்டு கவலையில் இருந்த உரிமையாளர் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டு அந்தக் கல்லை மகிழ்ச்சி உடன் கையிலே எடுத்தார் இதனை கண்டு பிடித்துக்கொடுத்த எனக்கு அவர் நன்றி கூறிவிட்டு அவர் எனக்கு பணப்பரிசையும் அன்பளிப்பாகா எனக்கு தந்தார் நான் மாட்டில்ல்லா மகிழ்ச்சி அடைந்தேன் இறுதியாக. நான் நினைத்துக்கொண்ட தாவது அடுத்தவருக்கு நாம் நன்மை செய்யும் போது இறைவன் எமது கஷ்டத்தய் போக்குவான் என்று மனதிக்குள் எண்ணியப்படியே ஆனத்தத்துடன் வீட்டிட்கு சென்றேன்
நன்றி