🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 45
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Ahnaf
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Trincomalee
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
ஆவலாகத் திறந்து பார்த்தார். அந்தப் பொதியில் பத்தாயிரம் ரூபாய் பணமும் தங்க நகைகளும் இருந்தன. உடனே சுற்றும் முற்றும் பார்த்தார். யாரையும் காணவில்லை.சிறிது நேரம் கழித்து ஒரு பெண் அழுதுபுலம்பிக் கொண்டு வந்தாள்.அந்த துப்பரவு தொழிலாளியை நோக்கி வந்தார். என்னம்மா என்னம்மா ஏன் இவ்வளவு பதட்டத்தோடு அழுது புலம்பி கொண்டு வருகிறீர்கள். இல்லை ஐயா எனது பணமும் நகையும் வகையையும் ஒரு பார்சலில் சுற்றி வீட்டிலே வைத்திருந்தேன் திடீரென்று இரண்டும் காணாமல் போய்விட்டது. அதை நினைத்துத்தான் அழுது புலம்பிக் கொண்டு இவ்விடத்தை நோக்கி ஓடோடி வந்தேன். அத் அத்து பரவுத் தொழிலாளி இதுவா அது என்று பாருங்கள் என்று பார்சலை கையில் கொடுத்தார் தொழிலாளி ஆமா ஐயா இந்த பார்சலை தான் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன் நல்லவேளை உங்களது கையில் இருந்தது வேறு யாரும் கையில் இருந்திருந்தால் கொண்டு ஓடிப் போய் இருப்பார்கள் அல்லது கழுத்து மறைத்து வைத்துக் கொண்டு அதை விற்று அவருடைய தேவைகளை பூர்த்தி செய்து இருப்பார்கள் ஆனால் நீங்கள் மிகவும் நல்லவர் என்று அவரை வாயாற வாழ்த்தினார். ஏனம்மா உலக கவன குறைவாக இந்த நகைகளை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்று கேட்டார். அதற்கு அப் பெண் இல்லை ஐயா நான் காலையில் வீடு துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இதில் சிறிய தொகை பணத்தை எடுத்து வைத்து விட்டு அலுமாரியில் வைப்பதற்கு மறந்து எமது வீட்டு மேசையில் வைத்தவாறு அப்படியே கழிவுகளைப் போடும் குப்பைகளைப் போடும் கூடையில் கழிவுகளோடு கழிவாக சேர்த்து குப்பை தொட்டியில் போடும்போது இதுவும் சேர்ந்து வந்துவிட்டது. குப்பைத் தொட்டியில் குப்பைகளை இடும்போது நகையும் பணமும் இருந்த பார்சல் தவறுதலாக விழுந்து குப்பை தொட்டிக்கு வெளியே கிடந்துள்ளது. ரொம்ப நன்றி ஐயா, நீங்கள் செய்த இந்த உதவியை என்னால் மறக்க முடியாது என்று கூறிவிட்டு ஒரு சிறிய தொகை பணத்தை துப்புரவு செய்யும் தொழிலாளிடம் கொடுத்து இதை நீங்கள் உங்களுடைய உங்களுடைய செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று என்று கூறிய பின்னர் அவளது வீட்டு விலாசத்தையும் உங்களுக்கு ஏதும் தேவைப்பட்டால் உடனே எனது தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துவிட்டு சென்றாள் அவ்விடத்தை விட்டு மிகவும் மகிழ்ச்சியாக சென்றார் வீடு நோக்கி சென்றார். இறைவா உனக்கும் நன்றி என்று கூறிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக சென்றார். இறைவா நான் படும் கஷ்டத்துக்கு நல்ல நல்ல வழியை காட்டி விட்டாய் இறைவா என்று நன்றி கூறிவிட்டு பணத்தை வைத்துக் கொண்ட எனது பிள்ளையின் உடைய கல்விச் செலவுகளையும் அதனுடைய எதிர்கால தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பணம் உதவியாக இருக்கும் நானும் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்னுடைய இந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தையும் வைத்துக்கொண்டு அவர்களுக்கு அவர்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று என்று எண்ணிய படி பெரும் மூச்சு விட்டார்.