Habeeb Mohamed Fathima Ilma கவிதை
அன்பின் தந்தை...♥️😘
என் வாழ்நாளில்
எல்லாம்
நான் அழகாயிருந்த
ஒன்றைப்பற்றி
என்னிடம் எவரேனும்
ஒருநாள்
கேட்டால்...
என் தந்தையுடன்
நான் இருந்த
நாட்களை மட்டும்
சொல்லுவேன்...♥️😘
தந்தை என்பவர்
இறைவனின்
பேரருள்...♥️
NAME:- HABEEB MOHAMED FATHIMA ILMA
GRADE:- 12
SCHOOL:- A/KAHATAGASTIKILIYA M.M.V
ADDRESS:- GOMARANKALLA, GALENBINDUNUWEWA
DISTRICT:- ANURADHAPURA
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇