Mohammed Jafir Sreen Sithara கவிதை
பரிவுடன் பக்குவமாய்
பொறுமையோடு எதிர்பார்த்து
பெருமையாக அள்ளி அனைத்த
அருமையான என் அன்னையே!
வரவுகளும், உறவுகளும்
உன்னை விட்டு சென்றாலும்- என்
இரவுகளுக்காக
விறகாய் எரிந்து
வெளிச்சம் தந்தவள் நீதான்
Mohammed Jafir Sreen Sithara
BT BC Zaviya Mahalir Vidyalaya
Grade10
Age 15
Kattankudy
Batticaloa
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇