M.T.M.Safees வினா விடை தொகுப்பு
அரசியல் விஞ்ஞானம் குறுவினாவும் விடைகளும். 08.07.2022
1)அரசியலைப் பயிலும் துறை எவ்வாறு அழைக்கப்படும்?
*அரசறிவியல்
2)அரசறிவியலைக் கற்றல் என்பதில் காணப்படும் கருத்துக்கள் இரண்டைக் குறிப்பிடுக?
*அரசியல்
*அரசறிவியல்
3)அரசியலின் ஆரம்ப கருத்தா யார்? *அரிஸ்டோட்டில்
4)நவீன அரசியலின் தந்தை யார்? *மாக்கியவலி
5)பிளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டிலின் கல்வி நிலையங்களின் பெயர்களை குறிப்பிடுக?
*பிளேட்டோ=அகடமி
*அரிஸ்டோட்டில்=லைசியம்
Done by : M.T.M.Safees
2k21 A/l arts stream
T/Mu Alhambra c.c (national school)
Trincomalee
ஏனைய அனைத்து வினா விடை தொகுப்புக்களையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

