கஷ்டத்தில் கை தந்த உறவுகளை எப்போதும் மறக்காதீர்கள்.உங்கள் சந்தோசத்தில் கை கோர்க்கும் உறவுகளை விட கஷ்டத்தில் கை தந்த உறவுகளே உங்களின் வாழ்க்கையில் நீங்கள் பெற்று கொண்ட பொக்கிஷங்கள்.உங்களுக்காக இறைவன் தந்த பரிசுகள்.உங்கள் கஷ்டத்தில் நீங்கள் பெற்று கொண்ட உறவுகளுக்காக இறைவனிடத்தில் நன்றி செலுத்துங்கள்.🤍
🖊️ ஹாமீம் ஹஸ்னா