HAMEEM HASNA Life Line-212

HAMEEM HASNA Life Line-212

 


பல சந்தர்ப்பங்களில் நாம் இறைவன் அளித்த பல அருட்கொடைகளை அற்பமாக கருதி விடுவோம்.ஆனால் சில விஷயங்களை நாம் கண்ணூடாக காணும் போதே உணருவோம். எமக்கு இறைவன் எவ்வளவு அருட்கொடைகளை தந்துள்ளான் என்பதை . எனவே நொடிக்கு நொடி இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். எமக்கு நிம்மதி நிறைந்த வாழ்க்கையை அமைத்து தந்ததற்காக அல்ஹம்துலில்லாஹ்.🤍 


 🖊️ ஹாமீம் ஹஸ்னா