உன்னை சுற்றி பலர் இருக்கின்ற போதிலும் காரணம் என்னவென்று தெரியாமல் மனப்பாரம் அதிகரித்து அதனை யாரிடமாவது கூறி, கண்ணீர் சிந்தி ஆறுதல் அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றதா?
அப்படியானால்,
அதற்குப் பொருத்தமான நபரும் இடமும்,
அல்லாஹ்வையும் சுஜுதையும் தவிர இவ்வுலகில் வேறொன்றுமில்லை...❤🩹✨
🖊️ #
Rizvi Fathima Rukaiya
Kattankudy