கட்டுரைகள்-05
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
கட்டுரை-01
Impacts of school students due to corona pandemic.
These days it is a challenge for school students to stay in home and study at home due to the crisis prevailing situation of covid -19 coronavirus. Some students are willing to study at home whereas some are not and some poor students are unable to get their vertical educations in this pandemic through WhatsApp or even zoom cause of their economical issues ,poverty, lackadaisicals of life and for low income earners to buy a device for studies and due to these issues some studious students lose their studies.Also it is an issue for the students who have 2 or more siblings with having only one device for studying materials.
So at least 1 child in a home lose his or her educations, if all of the children in that particular student's house have vertical classes in the same time as there will be a main member in that family who is facing an important exam , so she or he must have to manage with a phone. However , studying in devices for a long time could have adverse side -effects which could affect their eyes. So that, the students have to wear special spectacles to defend his or her eyes . Also if they landscape in the environment or do planting in their interval times they could get rid from those health affecting issues. So to get rid from all of these issues we must need to beat Corona and to beat it ,we need to follow the rules and regulations which were given by the government some of them were wearing masks, washing hands if we get involve with others or go out , keeping social distance and many more.... So every students must put all of our efforts to beat this dangerous virus to go back to school again in a nice day.
Maryam irshad
Gr-8
Nooraniya M. M. V
Mawanella
Kegalle.
கட்டுரை-02
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்
இன்றைய சூழ்நிலையில் நாம் முகங் கொடுத்துள்ள பிரச்சினை களில் முன்னிலையில் நிற்பது _ கோவிட் - 19 கொரோனா தொற்றாகும். இதன் ஆரம்பம் , இந் நோயின் பொதுவான அறிகுறிகள் இதனால் ஏற்படும் பாதிப்பு இந் நோய் தடுப்பு நட வடிக்கை கள் மற்றும் இதனால் ஏற்படும் சமூக பொருளாதார சீர் குழைவுகள் பற்றி நாம் சற்று அறிந்து கொள்வோம்.
கொரோன வைரசின் ஆரம்பம் 2019/ டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் அடையாளம் காண பட்டது. 2020 ஆண்டு ஜனவரி 30 திகதியன்று கொவிட் 19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசர நிலையாகவும் மார்ச் மாதம் 11 ஆம் திகதியன்று பெருந் தொற்றிறாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி 2021 அன்றைய நிலவரப்பு 188 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றார்களின் எண்ணிக்கை 04, 17, 24, 380 ஆகவும் இறப்புக்கள் 48, 94, 969 ஆகவும் அறிவிக்கப்பட்டது.
அடுத்து நாம் பார்க்க போவது இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த வைரஸ் ஆனது பெரும் பாலும் மக்களிடையே ஏற்பட கூடிய நெருக்கமான தொடர்பின் போது இருமல் , தும்மல் மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும் நீர் துளிகள் வழியாக பரவுகிறது. தொற்றுள்ள மேற்பரப்பை தொட்டு விட்டு பின்னர் தாங்களின் முகத்தை தொடுவதன் மூலமாக தொற்று ஏற்பட கூடும். பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், உடல் சேர்வு, வாசனை இழப்பு , மூச்சு தினரால் ஆகியன ஏறபடும்.
இன் நோயானது தீவிரம் அடையும் போது நீ மொனியா மற்றும் கடுமையா மூச்சு திரைல் ஏற்படும். நோய் அறிகுறிகள் வெளிப்படும் கால இடை வெளியானது 14 நாட்கள் வரை நீடிக்கலாம் இந் நோய் தடுப்பு நட வாடிக்கையாக கைகளுவுதல் , இரும்முபோது நம் வாயை மூடுவது, மற்றவர்களிடம் இருந்து இடைவெளி பேணுதல் பொது இடங்களில் முக்க்கவசம் அணிதல் தொற்றுக்குள்ளானோர். சுய தனிமை படுத்தப்படுதல் ஆகிய அடங்கும். அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க கூடிய நோய் தடுப்பு பூச்சிகளும் பாதிப்புக்குள்ளான நாட்டு தலைவர்கள் தங்களது நாட்டிற்கு பயணக்கட்டுபாடுகள் விதித்தல். ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இந் நோயினல் ஏற்பட்டுள்ள உலகளாவிய சமூகம் மற்றும் பொருளாதார சீர் குளைவுகள் பற்றி அவதாணிப்போம். பெரும் பொருளாார மந்த நிலைக்கு பின்னர் உலகவில் மிகப்பெரிய மந்த நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மத அனுஷ்டானங்களை அரசியல் கலாச்சார நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க வளி வந்து. பாடசாலை ,பள்ளிகள், பல்கலைகழகம், கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டன. இதனால் கல்வி நடவடிக்கைகள் சீர் குலைந்தன. இந்த சவால்லுடன் நம்மையும் நம் நாட்டையும் சீர் படுத்தி முன்னெடுத்து செல்வது தனி நபர்கள் ஒவ்வொருவரினதும் கட்டாய கடமை ஆகும். (அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு) பழமொழிக்கேற்ப அனைவரும் ஒன்று படுவோம். நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
Mukshidth.
9B.
Kekunogola national school.
Gampahe district kahtwita.
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇