F.Ilma Poem

F.Ilma Poem

F.Ilma கவிதை


எனதன்பின் 

           உருவம்.♡︎.♡︎.



பூவுலகம் பூத்தது போலவே 

எத்தனை உலகம் 

வாழும் 

இந்த வாழ்க்கையினை


அவைகளிலும் இங்கு போல் 

உயர்ந்தவர் 

உன் வரிசை வரங்கள் தான்.....


ஏன் தெரியுமா.....?


எழுத துவங்கவே இல்லை

கண்கள் சிவக்கிறது 

உன்னை நினைத்த கணமே 


பேனை உயிர் 

இதழின் சுவையை 

தடவும் முன்னே 


கண்ணீர் முந்திக்

கொள்கிறது.....


நீ இல்லாத வீடு

இருளின் அறை......


நீ இருந்தாளே வெள்ளியின் மலை 

அளவேயில்லை ......


நீ நடமாடும் தேவதை 


விழிதனில் 

ஒரே நிமிடம்

 நீ இல்லை என்றால் 


கூவிக் கிழிக்கும்

 "அம்மா " என்றே 

என் இதரங்கள் 


உன் உயிர் நீட்ட

என் ஆயுள் உணவென்றால் 

அது வரமம்மா.....


உன்னை இழந்தாள் இந்த உடல் பிணமம்மா......



~காகிதங்களின் காதலி~

 *𝑓 .இல்மா*


Name- F.Ilma

From - Raithalawela

District - Matale 

Batch - 2021




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin