Jesmil Mufthika Banu Poem

Jesmil Mufthika Banu Poem

Jesmil Mufthika Banu கவிதை


🖊️ தங்கத் தாயே!........


*ஒரு மனிதனின் வெற்றிக்கு ஓர் உறவு தான் காரணம்- எனறால் என் வெற்றிக்கு காரணம் என் அன்புத் தாய் என்பவனே...



உண்மையிலே அம்மா - என்பவர் அன்பின் வடிவமர் நன்றி செலுத்த தகுதியானவர் என் தங்௧த் தாயே!...




ஆயிரம் உறவுகள் உறவாட. வந்தாலும் உன் அரவணைப்பிற்கு ஈடாகாது எதுவும் இங்கு.....



பாசத்தை தேடி பாரெங்கும் பறந்தாலும்! உன் பாதத்தில் பாசம் என்பதை புரியாததாலும்! இன்று இம்மானிட சமூகம் மாண்பான மாதாவை மனமேற்க மறுக்கிறது.....




என்றும் என் தாய்! அவர் வயிற்றில் - என் உருவம் பாராமல் என்னை காதல் செய்தவர்...



என் உயிர் அழிந்தாலும் உன் மேல் வந்த காதல் குறையாது என்றும் என் தங்கத் தாயே! ....்்்்



✍️ write by :

       JESMIL MUFTHIKA BANU

       A/L SECOND YEAR

       MADHRASA STUDENT

       129/1 PERARU KANTHALE

       🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin