Jesmil Mufthika Banu கவிதை
என் தந்தை
^^^^^^^^^^^^
காலமெல்லாம் கண்ணியமாக வாழ
களைப்பின்றி உழைப்பவர்
தக்கபடி வழிநடத்தி
தகைமைகள் வளர்ப்பவர்
இறைவன் தந்த வரம் என் தந்தை....!
வான் மறையையும்
வழிமுறையையும் - வழுவின்றி
அறியத் தந்தவர்!
கவலையில் இன்பமாக
குதித்திட கற்றுத்தருபவர்...!
அன்பு , பண்பு அறங்களுடன்
அறியும் பல படித்துத் தருபவர்
களைப்படைந்த உணர்வுகளை
திடப்படுத்தித் தருபவர் அவரே
என் தந்தை
நலமாக வாழத் துதிக்கிறேன்
✍️ write by :
JESMIL MUFTHIKA BANU
A/L SECOND YEAR
MADHRASA STUDENT
129/1 PERARU KANTHALE
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇