Aarifeen Mohamed Anaf கவிதை
நவீன புவி...
நவீனம் ஒரு
நாட்டின் அடித்தளமே
அது இல்லா நாடு
மயானமே!
நாட்டின் தரகுகளை
பாதுகாக்க வளையமைப்பை உருவாக்கினேம்
இன்று பல தரகுகள்
அழிக்கப்படுகின்றன
ஒரு நாட்டின் தரகுகளை பாதுகாக்கும் நாமே அதை அழிக்கின்றோம் விற்கின்றோம்.
ஒரு நாடு அபிவிருத்தி அடைய நவீனம் தேவையில்லை விவாசாயம் போதும்
நவீனம் இன்று
வியாபாரமானது
விவசாயம் இன்று
கானாமல் போனது
கையடக்க தொலைபேசி உருவானது கனிணி வளையமைப்பு
நிலை குழைந்தது
சில நபர்கள்
வளையமைப்பை சாதாரணமாக பயன்படுத்தினர்
சிஸ்டத்தை தவராக
பயன்படுத்தினர்
சிறுவர்கள் கையில்
நாலைய எதிர்காலம்
ஆனால்
அவர்கள் கையில் video Game
விவசாய தேவையில் வாழ்ந்த நாம் நவீன தேவையில் வாழ்கிறோம்.
விவசாயம் நாட்டின் தூன்
தூன் சரியில்லை என்றால் நாடு எப்படி நான்றாக இருக்கும்
முன்பு அறுவடை என்றால் வயலுக்கு பெண்கள் சிறுவார்கள்
செல்வார்கள்
பெண்கள் பாடல் பாட
சிறுவர் சாப்பாட்டுடன் வாரம் போரம் நடக்க
ஆண்கள் அறுவடை செய்தல் காட்சி வாருமா.
நவீனம் வளர்ந்ததே
விவசாயம் அழிந்ததே
கிராமத்தில் ஆரோக்கியமாக இருந்த நாம்
நவீனத்தின் உதவியுடன் நோயுடன் உள்ளேம்
science வளர வளர
விவசாயம் அழிந்தே போனது
விவசாயியும் அழிந்தனர்.
சக்தி வாய்ந்த அனு வெடிப்பில்
உலகம் பயந்தது
நவீன இலங்கை வாழ்ந்தது
புதிய தலை முறையின் கையில்
உலகை ஒப்படைத்தோம்
புது நயமாக மாற்றினர்.
நாட்டில் உள்ளவரை
நாற்று பற்றாய் வாழ்
நாளைய தலைமுறைக்கு
நாளைய தலைமுறைக்கு
விதி விளக்காய் வாழ்.
நவீனம் இன்று
நவீனமயமானது
நாளைய தலைமுறையானது
நாடோங்கும் என்
தீச்சுடர் வீச
நான் எழுதிய கவிதை
உங்கள் மனமெங்கும் வீச
நான் வெற்றி தழுவ
உங்கள் ஆதரவை தொரிவிங்கள்.
உங்களின் ஒருவன்
உங்களின் தோழன்
Name :-Aarifeen Mohamed Anaf
School:- km/Str/ Ashraf N. C
Age:- 14
Grade:- 09
Ampara
IRAKKAMAM
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇
