Shahma Faiz General Knowledge

Shahma Faiz General Knowledge

 Shahma Faiz பொது அறிவு


📕📕📕📕📕📕📕📕📕


பாம்பு களை பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் தகவல்கள்.


🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍


🐍 'டைட்டநோபோ ' எனும் பாம்பு தான் உலகிலேயே பெரிய; நீளமான எடை அதிகமான பாம்பாகும்.


🐍 'பிளாக் மாம்பா ' எனும் பாம்பு கடித்து உயிர் பிழைத்த வர்கள் எவரும் இல்லை.


🐍 உலகின் முதல் பத்து விஷத்தன்மை வாய்ந்த பாம்பு களும் ஆஸ்திரேலியாவில் உள்ளது.


🐍 பாம்புகள் அதன் வாயை 150/ டிகிரி அளவிற்கு திறக்கும் திறன் உடையது.


🐍 பிரேசிலில் இருக்கும் ஒரு தீவிற்கு மக்கள் செல்வதே இல்லை அங்கு 05 மீற்றர் தூரத்திற்கு ஒரு பாம்பு இருப்பதே காரணம்..


🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍


DONE BY .. SHAHMA FAIZ

FROM *welamboda* 

School *president collage*




ஏனைய அனைத்து  பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin