Fathima Nizla Poem

Fathima Nizla Poem

Fathima Nizla கவிதை


💙முடியுமா என்னால்💙


*நிலவில் பொழியும்*

*ஒளியையும் நிலவையும்* 

*பிாிக்க முடியுமா....*


*உச்சி வானத்தில் உலா வந்து நின்று சுட்டொிக்கும் சூரியனிடமிருந்து*

*அதன் கதிர்களை பிரிக்க முடியுமா...*


*ஆா்பரிக்கும் கடலிடம் இருந்து*

*அதன் அலைகளை பிரிக்க முடியுமா....*


*என் இதயத்தில் விதையாக விருட்சகமாக வளா்ந்துவிட்ட*

*உன் மீதான என் அன்பை என்னால் அழிக்க முடியுமா...*


Fathima Nizla

*Veyangalla*

*Kaluthara*




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin